Friday, October 19, 2018

PUSTAKAவில் எனது புத்தகம்

pustakaவில் எனது கவிதை நூலான புள்ளிகள் நிறைந்த வானம் கிடைக்கிறது. இதில் விசேஷமான அம்சம் நூலை வாடகைக்கும் எடுத்து படிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.(http://www.pustaka.co.in/…/…/tamil/pulligal-niraintha-vaanam). தொடர்ந்து நீங்கள் ஆதரவு தந்தால் என்னால் நிறைய நூல்களை பதிப்பிக்க முடியும்.

No comments:

Post a Comment